திபெத் அருங்காட்சியகத்தின் விரிவாக்க கட்டுமானம்(1/2)

Published: 2017-10-29 18:07:03
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
சீனாவின் லாசா நகரிலுள்ள திபெத் அருங்காட்சியத்தின் விரிவாக்க கட்டுமானம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு அரசு 66 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரிவாக்க கட்டுமானத்தின் முக்கிய பகுதி, 2020ஆம் ஆண்டு முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க