புது தில்லியில் சீன-இந்திய இளைஞர்கள் கொண்டாட்டம்(1/5)

மதியழகன் Published: 2017-11-18 16:44:05
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களிடையேயான கொண்டாட்ட நிகழ்ச்சி, நவம்பர் 17ஆம் நாளிரவு தில்லியிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது. இந்தியாவில் நட்புப் பயணம் மேற்கொண்டுள்ள சீன இளைஞர் பிரதிநிதிகள், இந்தியாவின் இளைஞர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க