இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா வளாகத்தில் பயணம்(2/6)

Published: 2017-11-20 15:37:05
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/6
இந்தியாவில் நட்புப் பயணம் மேற்கொண்டுள்ள சீன இளைஞர்கள் குழுவின் ஒரு பிரிவு 18ஆம் நாள் சனிக்கிழமை இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா வளாகத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளது. சீன இளைஞர்கள், இக்கழகத்தின் மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க