சிஆன்-செங்து நகரங்களை இணைக்கும் உயர்வேக தொடர்வண்டி(1/6)

Published: 2017-11-22 17:07:54
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
சீனாவின் மேற்குப் பகுதியான ஷான் சி மாநிலத் தலைநகர் சிஆன், சி ச்சுவான் மாநிலத் தலைநகர் செங்து ஆகிய இரண்டு மாநகரங்களை ஒன்றிணைக்கும் உயர்வேக இருப்புப் பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது 22ஆம் நாள் புதன்கிழமை, தொடர்வண்டி ஒன்று முழு பாதையிலும் இயங்கும் சோதனை நிறைவேற்றப்பட்டது. மணிக்கு 250 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இயங்க கூடிய இந்த தொடர்வண்டிச் சேவை இவ்வாண்டுக்குள் தொடங்கப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க