பழைய நகரில் கடும் பனி மூட்டம்(1/4)

மதியழகன் Published: 2018-01-30 09:22:52
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
கடந்த சில நாட்களில், சீனாவின் பல மாநிலங்களிலும் பிரதேசங்களிலும் கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜியாங்சு மாநிலத்தின் சுச்சோவின் பழைய நகர் பகுதியில் பனிப் பொழிவால் நகர் முழுவதும் மூடப்பட்டுள்ள காட்சியை, இந்த படத்தொகுப்பு காட்டுகிறது.[Photo: VCG]

இந்த செய்தியைப் பகிர்க