சீன-இந்திய திரைப்பட ஒத்துழைப்பு பற்றிய இந்திய இயக்குநரின் கருத்து(1/5)

பூங்கோதை Published: 2018-04-20 16:20:39
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
8வது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழாவைச் சேர்ந்த “தியான் டான்” விருதுக்காக போட்டியிடும் 15 திரைப்படங்களில், “கட்டுவி ஹாவா” என்னும் இந்தியத் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. தெற்காசிய திரைப்படங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே திரைப்படம் இது மட்டுமே. திரைப்படத் துறையில் சீனாவும் இந்தியாவும் ஒன்றின் தேவையை மற்றொன்று நிறைவு செய்து, பொது வளர்ச்சியை நாட வேண்டும் என்று இத்திரைப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான நிலா மாதவ் பண்டா தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க