ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சேர்ந்த உறுப்பு நாட்டுத் தூதர்கள் குழுவின் நட்பு கால்பந்து போட்டி(6/8)

பூங்கோதை Published: 2018-05-14 10:22:30
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
6/8
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் கசகஸ்தானிலுள்ள தூதர்கள் குழுவின் நட்புப்பூர்வமான கால் பந்து நட்புப் போட்டி மே 13ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரில் நடைபெற்றது. கசகஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்தது. சீனா, கசகஸ்தான், ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 7 அணிகள் இதில் கலந்து கொண்டன. தஜிகிஸ்தான் தூதர் அணி முதலிடம் பெற்றது.

இந்த செய்தியைப் பகிர்க