18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதலாவது தங்கப்பதக்கம் வென்றது சீனா(4/5)

பூங்கோதை Published: 2018-08-19 17:23:00
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/5
ஆகஸ்டு 19ஆம் நாள், 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதலாவது போட்டி நாளாகும். ஆடவர் சாங் சூவான் போட்டியில் கலந்து கொண்ட சீன வீரர் சூன் பெய்யுவான் தங்கப்பதக்கம் பெற்றார். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா பெற்றுள்ள முதலாவது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க