திபெத் சுற்றுலாப் பண்பாடு பற்றிய சர்வதேசப் பொருட்காட்சி துவக்கம்(2/9)

மதியழகன் Published: 2018-09-08 19:31:54
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/9
சீனத் திபெத் சுற்றுலாப் பண்பாடு பற்றிய 4ஆவது சர்வதேசப் பொருட்காட்சி செப்டம்பர் 7ஆம் நாள் திபெத் தன்னாட்சிப் பிரதேசத் தலைநகர் லாசாவில் சிறப்பாக தொடங்கியது. 5 நாட்கள் நீடிக்கும் இப்பொருட்காட்சியில், பூமியின் 3ஆவது துருவம் என்ற சுற்றுலாப் பண்பாட்டு மன்றக் கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க