மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு(4/7)

பூங்கோதை Published: 2018-09-09 16:56:29
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/7
மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு செப்டம்பர்  8,9 ஆகிய  நாட்களில் பாரிசு நகரில் நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில், தமிழ் வளர்ச்சி, தமிழர்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்,  இலங்கை வடக்கு மாகாணத்தின் கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் ப.சர்வேசுவரன், பிரான்சிற்கான இலங்கை தூதர் பி. கே. அதாவ்தா ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். சீன வானொலி தமிழ்ப்பிரிவின் தலைவர் கலைமகள் அமைப்புக்குழுவின் அழைப்பினை ஏற்று, இம்மாநாட்டில் சிறப்புரை வழங்கினார். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், சங்ககால இலக்கியங்கள் பற்றி அறிஞர்கள் விவாதித்து கருத்துகளைப் பரிமாறி வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க