சிங்கப்பூரில் இறகுப் பந்தாட்ட போட்டி(1/7)

நிலானி Published: 2018-10-09 09:34:25
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அக்டோபர் மாதம் 07 ஆம் திகதி அன்று யூனிட்டி உயர்நிலைப் பள்ளியின் உள்விளையாட்டரங்கில் மிகச் சிறப்பான முறையில் தனது உறுப்பினர்களுக்கான இறகுப்பந்தாட்ட போட்டியினை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்தது.

இந்த செய்தியைப் பகிர்க