சிங்கப்பூரில் இறகுப் பந்தாட்ட போட்டி(2/7)

நிலானி Published: 2018-10-09 09:34:25
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/7
ஆண்களுக்கு இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவுகளிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒற்றையர் பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றன. அறுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க