சிங்கப்பூரில் இறகுப் பந்தாட்ட போட்டி(3/7)

நிலானி Published: 2018-10-09 09:34:25
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/7
வாழ்க்கையிலும் விளையாட்டிலும் பாதுகாப்பே பிரதானம் என்பதால் இடைவேளை நேரத்தில் முதலுதவி செய்வது பற்றிய விளக்கப்பாடத்திற்கு தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்து முன்னெடுக்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் தங்கள் வாழ்நாட்களில் மற்றவர்களுக்கான அவசர காலங்களில் உதவும் ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

இந்த செய்தியைப் பகிர்க