சீன இளைஞர் பிரதிநிதிக் குழு மும்பை பயணம்(1/7)

பூங்கோதை Published: 2018-12-01 16:32:54
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
சீன இளைஞர் பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நவம்பர் 30ஆம் நாள், இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் மும்பை கிளையில் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நட்பார்ந்த பரிமாற்றம் மேற்கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க