சியாமென், ட்சிங்தாவ் உள்ளிட்ட 5 நகரங்களில் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு விசா கொள்கை(1/2)

மதியழகன் Published: 2019-01-02 16:12:12
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
சீனாவின் சியாமென், ட்சிங்தாவ், வூஹான், செங்து, குவான்மிங் ஆகிய 5 நகரங்களில், சிறப்பு விசா முறை, 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அமலுக்கு வரத் தொடங்கியுள்ளது. அதன்படி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 53 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், இந்த 5 நகரங்களின் வழியாக பிற நாட்டுக்குச் செல்லும்போது, விசா இல்லாமல் 144 மணி நேரம் தங்க முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க