படத்தொகுப்பு: வசந்த விழாக் கலை நிகழ்ச்சி(11/20)

Published: 2019-02-05 16:49:22
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
11/20
வசந்த விழாவை முன்னிட்டு சீனத் தேசிய தொலைக்காட்சி நிலையம் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கு முந்தைய நாளிரவு வழங்கப்படும் பல பத்து நிகழ்ச்சிகளில் சீனாவின் பாரம்பரிய கலாச்சார அம்சங்களை மட்டுல்ல, சர்வதேச கூறுகளுடைய கவர்ச்சியான அம்சங்களையும் கண்டு களிக்க முடியும். ​

இந்த செய்தியைப் பகிர்க