2019 விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி தயார்

வாணி 2019-02-18 17:03:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019 விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி தயார்

2019 விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி தயார்

சீன சந்திர நாட்காட்டியின் படி, முதலாவது திங்களின் 15ம் நாள், வசந்த விழாவின் கடைசி நாளாகவும், யுவான் சியெள விழாவாகவும் உள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 18ஆம் நாள் இவ்வாண்டின் விளக்கு விழாவாகும்.

2019 விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி தயார்

இந்த நாளிரவு, புத்தாண்டின் முதலாவது பெளர்ணமியாகும். இந்த இரவில் சீன நாட்டுப்புறத்தில் பல்வேறு நிறங்களிலான விளக்கைத் தொங்க விடும் வழக்கம் உள்ளது.

2019 விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி தயார்

விளக்கு கண்காட்சியும், யுவான் சியெள எனும் இனிப்பும், இவ்விழாவின் முக்கிய அம்சமாகும்.

2019 விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி தயார்

சீனச் செய்தி ஊடகக் குழுமம் செவ்வாய்கிழமை இரவில் சிறப்புமிக்க கலை நிகழ்ச்சி ஒன்றை ஒளிப்பரப்பவுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்