​பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பயன்படுத்தும் சமையலறை(1/4)

தேன்மொழி Published: 2019-03-18 10:54:22
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
அண்மையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஷென் யாங் பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் சமைப்பதற்கான சமையலறை ஒன்று பயன்பாட்டுக்கு வர துவங்கியது. 200 சதூரமீட்டர் பரப்புடைய இச்சமையலறையில், சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் அடிப்படை உணவுப் பொருட்களும் பாத்திரங்களும் உள்ளன. லாபநோக்கில்லா இச்சமையலறையில், அடிப்படை உணவுப் பொருட்களுக்கான கடணத்தைச் செலுத்திய பிறகு, மாணவர்கள், தலைமைச் சமயற்காரன்களின் உதவியுடன், சமையல் செய்ய முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க