சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்க்கு இத்தாலி மாணவர்களின் கடிதம்(1/7)

சரஸ்வதி Published: 2019-03-19 10:48:40
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
கௌவிடோ நாஷியௌநாலெ தி ரோமம் 8 மாணவர்கள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு அனுப்பிய கடிதம் பதில் பெற்றுள்ளனர். ஷிச்சின்பிங்கின் பதில் கடிதத்தைப் படித்த பிறகு, சீனாவுடன் சேர்ந்து இரு நாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தங்களது கனவு என்று விருப்பம் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க