ஷிச்சின்பிங்கின் பிரான்ஸ் பண்பாட்டு உணர்வு(1/6)

ஜெயா Published: 2019-03-25 14:30:16
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
பிரான்ஸின் வரலாறு, தத்துவம், இலக்கியம், கலை ஆகியவை ஆழமாக என்னை ஈர்த்துள்ளன என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறும் போது, மான்டெஸ்கியூ, வால்டேர் முதலிய பிரான்ஸ் சிந்தனையாளர்களின் படைப்புகள், சிந்தனை முன்னேற்றங்கள் மற்றும் மனிதகுலச் சமூக முன்னேற்றங்களில் எனது உணர்வுகளை ஆழமாக்கியுள்ளன என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க