​சீனத் தேசிய இன ஆடை விழா(1/4)

Published: 2019-04-08 10:47:19
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீனாவின் ஜியாங் சூ மாநிலத்தில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள், சீனாவின் பாரம்பரிய ஆடைகளை அணித்து, ஏப்ரல் 6-ஆம் நாள் நடைபெற்ற சீனத் தேசிய இன ஆடை விழாவில் பங்கெடுத்தனர். இவ்விழாவில் நடைபெற்ற பல்வகை நடவடிக்கைகளில், அவர்கள் உள்ளூர் குழந்தைகளுடன் இணைந்து பங்கேற்ற அழகான காட்சிகள்.

இந்த செய்தியைப் பகிர்க