ரஷாவிலுள்ள ஹையர் குளிர்சாதனப் பெட்டி உற்பத்தி ஆலை(1/8)

தேன்மொழி Published: 2019-04-08 10:54:13
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
​ரஷியாவைச் சேர்ந்த தத்தாரிஸ்தான் குடியரின் நபரீஸ் செல்நி நகரில் ஹையர் குழுமத்தின் குளிர்சாதனப் பெட்டி உற்பத்தி ஆலை, திறக்கப்பட்ட 3ஆவது ஆண்டு நிறைவு வரவுள்ளது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது வரை, இவ்வாலையின் உற்பத்தி அளவு, முதற்கட்டத்தில் 70ஆயிரத்திலிருந்து, 2018ஆம் ஆண்டில் இருந்த 2இலட்சத்து 12ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க