டிராகன் படகுத் திருவிழா சுற்றுலா(1/3)

தேன்மொழி Published: 2019-06-10 15:38:27
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
ஜுன் 7முதல் 9ஆம் நாள் வரை, சீனாவின் டிராகன் படகு திருவிழா விடுமுறையாகும். கடந்த மூன்று நாட்களில், சீனாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 9கோடியே 59இலட்சத்து 78ஆயிரத்தை எட்டியது. தொடர்புடைய சுற்றுலாத் துறையின் வருமானம் 3933கோடி யுவானாகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட, இது 8.6விழுக்காடு அதிதம்.

இந்த செய்தியைப் பகிர்க