​ஹாங்காங்கில் இராணுவ முகாமில் பரிமாற்றம்(1/5)

தேன்மொழி Published: 2019-07-01 14:19:07
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
இவ்வாண்டின் ஜுலை முதல் நாள், ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 22ஆம் ஆண்டு நிறைவாகும். இதை முன்னிட்டு, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்திலுள்ள சீன மக்கள் விடுதலைப் படையின் முகாம், ஜுன் 30ஆம் நாள் நகரவாசிகளுக்கு திறந்து வைக்கப்பட்டது. படைவீரர்களுக்கும் நகரவாசிகளுக்கும் பல்வகை நடவடிக்கைகள் மூலம் பரிமாற்றம் மேற்கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க