விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கப் புதிய வழிமுறை(1/4)

தேன்மொழி Published: 2019-07-22 10:40:50
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
​சீனாவின் குவங் துங் மாநிலத்தைச் சேர்ந்த ஹுய் சோ நகரிலுள்ள வேளாண் தொழில்துறை மண்டலம் ஒன்றில், பயிர் தொழிலும் வளர்ப்புத் தொழிலும் நவீன வழிமுறையில் இணைக்கப்பட்டுள்ளன. விளை நிலத்தில், நெல் சாகுபடி தவிர, மீன், வாத்து, தவளை உள்ளிட்ட உயிரினங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்த உயிரினங்கள், விளை நிலங்களில் ஏற்படும் புதர்களையும் பூச்சிகளையும் ஒழிக்க முடியும். அதோடு, அவற்றின் கழிவுப்பொருட்கள், நெல்லுக்கு உரமாகவும் மாறும். இதன் மூலம், விவசாயிகளின் வருமானம் உயர்ந்து வருகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க