சென்னையில் சீன ஊடக குழுமத்தின் சீன-இந்திய சந்திப்பு எனும் சிறப்பு நிகழ்ச்சி(1/7)

ஜெயா Published: 2019-10-11 15:44:13
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
உள்ளூர் நேரப்படி 10ஆம் நாள் காலை, சீன ஊடக கழுமத்தின் சீன-இந்திய சந்திப்பு எனும் சிறப்பு நிகழ்ச்சியும் விருது வழங்கும் விழாவும் இந்தியாவிலுள்ல தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்றன. இந்தியாவுக்கான சீனத் துணைத் தூதர் பைஜியே, தமிழ் நாட்டுப் பண்பாடு மற்றும் கல்வி அமைச்சர் க.பண்டியராஜன், இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன், இந்திய செய்தியாளர் மாலன், சீன ஊடக குழுமத்தின் ஆசிய-ஆப்பிரிக்க மையத்தின் தெற்காசிய விவகாரத்துக்கான பொறுப்பாளர் சுன்ஜிங்லீ, தமிழ்ப் பிரிவின் இயக்குநர் சாவ்ஜியாங் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 200 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஷிச்சின்பிங்குக்குப் பிடிக்கும் சீனப் பழமொழி எனும் தமிழ் மொழியிலான காணொலி இந்நிகழ்ச்சியின் போது திரையிடப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க