​யீ ஊ இறக்குமதி வணிகப் பொருட்களின் பொருட்காட்சி(1/2)

தேன்மொழி Published: 2019-11-25 15:36:48
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
சீனாவின் யீ ஊ இறக்குமதி வணிகப் பொருட்காட்சியின் இலையுதிர்கால நிகழ்வு நவம்பர் 13முதல் 27-ஆம் நாள் ட்செ ஜியாங் மாநிலத்தின் யீ ஊ நகரில் நடைபெற்று வருகின்றது. ரஷியா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டுள்ளன. அன்றாட நுகர்வுப் பொருட்கள், உணவுப் பொருட்கள் முதலியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க