தாய்லாந்தில் சிறப்புக் கூட்டுத் திருமண விழா(1/5)

இலக்கியா Published: 2019-12-19 10:29:30
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனச் சர்வதேச ரயில்வே தொழில் நிறுவனம் 18ஆம் நாள் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் தனது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கூட்டுத் திருமண விழாவை நடத்தியது. இதில், 9 தம்பதியினர் திருமணம் புரிந்து கொண்டனர். உழைப்பாளர்களும் மணமக்களுமான அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், சீன மற்றும் தாய்லாந்து பாணியில் சிறப்பு வாய்ந்த இவ்விழா நடத்தப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க