சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிகளுக்கான 2 கிளை அரங்குகள் உருவாக்கம்!(5/6)

பூங்கோதை Published: 2020-01-14 19:58:59
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
5/6
2020ஆம் ஆண்டின் சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிகளுக்காக, பெய்ஜிங்கில் அமைக்கப்பட்டுள்ள முக்கிய அரங்கைத் தவிர, ஹேநான் மாநிலத்தின் தலைநகர் செங் சோவிலும், குவாங் டொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசத்திலும், இரு கிளை அரங்குகள் உருவாக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வசந்த விழாவின் மகிழ்ச்சியான சூழ்நிலை மேலதிக மக்களுக்கு கிடைக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க