வூஹானிலிருந்து கடைசி மருத்துவக் குழுவும் சொந்த ஊர் திரும்பியது(2/3)

பூங்கோதை Published: 2020-03-26 10:39:57
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/3
மார்ச் 25ஆம் நாள், ஹுபெய் மாநிலத்தில் மருத்துவ சேவையாற்றி வந்த குய்சோ மருத்துவக் குழுவைச் சேர்ந்த 177 மருத்துவப் பணியாளர்கள் 2 விமானங்களின் மூலம் வூஹானிலிருந்து குய்யாங் நகரைச் சென்றடைந்தனர். குய்சோ மாநிலம் திரும்பிய 5வது மருத்துவ உதவிக்குழு இதுவாகும். அத்துடன், வூஹானில் இருந்து வெளியேறிய கடைசி குய்சோ மருத்துவ உதவிக் குழுவும் இதுவாகும்.

இந்த செய்தியைப் பகிர்க