திபெத்தின் கைலாஷ் புனித மலை(1/4)

பூங்கோதை Published: 2020-07-28 18:58:10
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
கடல் மட்டத்திலிருந்து 6656 மீட்டர் உயரமுள்ள கைலாஷ் புனித மலை, உலகின் மையப் பகுதி என்று கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த மலை மென்மேலும் புகழ்பெற்று வருகிறது. இதனால், அதிகமனோர் அங்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டுப் பயணிகளில் இந்தியவர்கள் 73 விழுக்காடு வகிக்கின்றனர். நேபாள மக்கள் 10 விழுக்காடு வகிக்கின்றனர். தகவலின்படி, அங்கு 54 கிலோமீட்டருடைய வழிபாட்டுப் பாதை முற்றிலும் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மலைக்கு அருகில் நல்ல வசதியுடைய 3 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க