சுறுசுறுப்பாக உழைக்கும் முதிர் பெண்கள்(2/5)

இலக்கியா Published: 2020-07-30 11:04:54
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/5
ஒவ்வொரு ஆண்டும் ஜுலைத் திங்கள் முதல் அக்டோபர்த் திங்கள் வரை ஜியாங் ஷி மாநிலத்தில் நீர் கசுக்கொட்டை(water chesnut)அறுவடை செய்யப்படுகிறது. உள்ளூரில் ஏழ்மை நிலையில் உள்ள பல முதிர் பெண்கள் நீர் கசுக்கொட்டை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் கசுக்கொட்டை அறுவடை செய்யப்படும் மூன்று திங்கள்களில் மட்டும் அவர்கள் ஒவ்வொருவரும் 70ஆயிரம் யுவானுக்கும் மேல் வருமானம் ஈட்டி வருகின்றனர். தங்கள் வீட்டுக்கு அருகில் இதைப் போன்ற பணிகளைச் செய்ததன் மூலம் அவர்களின் குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க