பெய்ஜிங் ஃபெங் தய் தொடர்வண்டி நிலையக் கட்டுமானம்(1/5)

இலக்கியா Published: 2020-08-31 10:13:24
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
​பெய்ஜிங் மாநகரில் அமைந்துள்ள ஃபெங் தய் தொடர் வண்டி நிலையத்தைத் திருத்தி அமைக்கும் பணி ஆகஸ்ட் 30ஆம் நாள் தொடங்கியது. இந்நிலையத்தில் பெய்ஜிங்-ஷாங்காய் மற்றும் பெய்ஜிங்-குவாங்சோ போக்குவரத்துக்காக 4 தண்டவாளங்களை அமைக்கும் வகையில், 8.5 மணிநேரத்தில் 4ஆயிரம் பணியாளர்கள், 50 இயந்திரச் சாதனங்களுடன் இக்கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க