சீனாவின் பாரம்பரிய இசைக் கருவியைத் தயாரிக்கும் கலைஞர்(1/7)

பூங்கோதை Published: 2020-09-07 10:52:19
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
எர் ஹூ என்பது, சீனாவின் பாரம்பரிய இசைக் கருவியாகும். சீனாவின் ஃபூ ஜியான் மாநிலத்தின் ஹாய்கோ கிராமத்தைச் சேர்ந்த நியன் ஹேபிங் என்பவர், 1996ஆம் ஆண்டு முதல் இதுவரை, 160க்கும் மேலான எர் ஹூ என்னும் இசைக் கருவிகளைத் தயார்த்துள்ளார். அவர் இவற்றை இலவசமாக மற்றவர்களுக்கு வழங்கினார். இந்தப் பாரம்பரிய கைவினை நுட்பத்தை வெளிக்கொணர்வது அவரது மிகப் பெரிய நோக்கமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க