மெக்சிகோவில் ரிக்டர் அளவில் 8ஆக பதிவான கடும் நிலநடுக்கம்(1/3)

மதியழகன் Published: 2017-09-08 15:23:30
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
மெக்சிகோ நாட்டின் தெற்கு கடலோர பகுதியில் 8ஆம் நாள் 4:49மணிக்கு ரிக்டர் அளவில் 8.0ஆக பதிவான கடும் நிலநிடுக்கம் நிகழ்ந்தது என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு வாரியம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. நிலநடுக்க மையம், இந்நாட்டின் சியபாஸ் மாநிலத்தின் பிஜிஜியபன் ஊரில் அமைந்துள்ளது. தேசிய தலைநகர் மெக்சிகோ நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க