நட்பு பயணத்தை முடித்த சீன மருத்துவமனை கப்பல்(1/5)

பூங்கோதை Published: 2017-11-27 11:04:53
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
இணக்கமான கடமை-2017 என்னும் பணிக்குப் பொறுப்பேற்ற சீனக் கடற்படையின் “பீஸ் ஆர்க்” மருத்துவமனை கப்பல், தான்சானியாவில் 8 நாட்கள் நீடித்த நட்புப் பயணத்தை நிறைவேற்றி, நவம்பர் 26ஆம் நாள் அந்நாட்டின் தார் எஸ் சலாம் துறைமுகத்திலிருந்து வெளியேறியது.

இந்த செய்தியைப் பகிர்க