உலக மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம்(1/4)

பூங்கோதை Published: 2017-11-28 14:25:03
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
உலக மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம் உள்ளூர் நேரப்படி நவம்பர் 27ஆம் நாள் ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில் காட்சிக்கு திறந்து வைக்கப்பட்டது. 1700 சிறிய மரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த மரம் 45 மீட்டர் உயரமுடையது. 4 ஆயிரத்து 800 வண்ணமான விளக்குகள் இதில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க