அமெரிக்காவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்(1/8)

Published: 2018-01-04 14:43:37
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
அண்மையில், அமெரிக்காவின் நியூயார்க் மாநகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் உலோகக் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இம்மாநகரில் புகழ்பெற்ற பல்வேறு இடங்களில் புதிதாக சுமார் 1500 உலோகக் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய இடங்களில் வாகன மோதல் மற்றும் பிற பயங்கரவாத சம்பவங்கள் நிகழமால் தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சித் தலைவர் அண்மையில் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க