அமெரிக்காவில் நிகழ்ந்த மண் சரிவால்: 13 பேர் சாவு(1/5)

பூங்கோதை Published: 2018-01-11 10:29:53
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
குளிர்கால புயல் காற்றின் காரணமாக, அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தின் சாண்டா பார்பரா மாவட்டத்தில் நிகழ்ந்த மண் சரிவில் இதுவரை குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். தற்போது, மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று இம்மாநிலத்தின் காவற்துறை ஜனவரி 9ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க