எகிப்தில் கண்டறியப்பட்டுள்ள அரிய சுவர் ஓவியங்கள்(1/4)

Published: 2018-02-08 14:13:40
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
உள்ளூர் நேரப்படி, பிப்ரவரி 3ஆம் நாள், எகிப்தின் கைய்ரொவின் தெற்குப் பகுதியில் உள்ள குன்று ஒன்றில், தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்று, ஆய்வினை மேற்கொண்டது. இதில் 4400 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்துறவி ஒருவரின் கல்லறையும், அரிய சுவர் ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க