பாகிஸ்தானில் சீனாவின் வசந்த விழாவுக்கான படக் கண்காட்சி(1/7)

Published: 2018-02-27 15:48:09
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
சீனாவின் மகிழ்ச்சியான பாரம்பரிய வசந்த விழாவுக்கான படக் கண்காட்சி 26ஆம் நாள், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கியது. 60க்கு மேலான படங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய படங்களின் மூலம், சீனாவின் வசந்த விழாவின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை உள்ளூர் பிரதேச மக்கள் எளிதாக அனுபவிக்கலாம்.

இந்த செய்தியைப் பகிர்க