அயர்லாந்தில் கடும் பனி(1/5)

Published: 2018-03-01 10:28:58
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
பிப்ரவரி 28ஆம் நாள், அயர்லாந்தின் பெரும் பகுதி கடும் பனியால் பாதிக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு முதல் இது வரையிலான காலத்தில் பெய்த மிக்க் கடுமையான பனி இதுவாகும் என்று தெரிய வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க