எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் பாலின் பிரதேசத்தில்சு ற்றுச் சூழல் பாதுகாப்புச் சங்கம்(3/5)

Published: 2018-03-09 11:29:55
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/5
எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் பாலின் பிரதேசத்தில், அந்நாட்டின் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சங்கம் உள்ளது. இச்சங்கம் மகளிர் கைவினை பட்டறை ஒன்றை நிறுவியுள்ளது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மகளிர் இச்சங்கத்தில் இணைந்துள்ளனர். புதுப்பிக்க வல்ல பொருட்களைத் திரட்டி, அதிலிருந்து கைவினைப் பொருட்களை அவர்கள் தயாரித்து வருகின்றனர். இப்பொருட்கள் சந்தையில் விற்பனை செய்து அதன் மூலம் பொருள் ஈட்டி வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க