துப்பாக்கி கட்டுப்பாடு:அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்(1/9)

பூங்கோதை Published: 2018-03-15 10:34:44
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/9
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் மார்ச் 14ஆம் நாள் துப்பாக்கி கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறி, ஆர்ப்பாட்டம் மாணவர்கள் நடத்தினர். அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்றம், பள்ளியிலுள்ள துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. புளோரிடா மாநிலத்தின் பார்க்லாண்ட் மாவட்டத்திலுள்ள இடை நிலை பள்ளி ஒன்றில் பிப்ரவரி 14ஆம் நாள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவமே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கான முக்கியக் காரணமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க