உலகளவில் மிகப் பெரிய காண்டாமிருக வெண்கல சிற்பம்(1/3)

பூங்கோதை Published: 2018-03-16 10:49:28
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
கென்யாவில் வாழ்ந்து வருகின்ற உலகத்தின் கடைசி மூன்று வெள்ளை காண்டாமிருகங்களை நினைவு கூரும் வகையில், உலகளவில் மிகப் பெரிய காண்டாமிருக வெண்கல சிற்பம் அமெரிக்காவின் நியூயார்கிலுள்ள ஆஸ்டோர் சதுக்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. சட்டத்தை மீறி காண்டாமிருகங்களை வேட்டையாடுவதைக் கூட்டாக எதிர்க்குமாறு மக்களுக்கு இதன்மூலம் வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க