நேபாளத்துக்கு சீனாவின் நேர்மையான உதவி(1/4)

வான்மதி Published: 2018-03-27 09:54:33
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
​நேபாளத்துக்கான சீனத் தூதர் யூ ஹோங், ஐ.நாவின் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் நேபாள கிளை தலைவர் மெயேருடன் பொருட்களை ஒப்படைப்பதற்குரிய சான்றிதழில் கையொப்பிட்டு, நேபாளத்தின் தெற்குப் பகுதிக்கு சீனா மனித நேய உதவிப் பொருட்களை வழங்கும் திட்டப்பணியை முடித்து வைத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க