பிரசல்ஸில் ராயல் பசுங்கூடம்(1/4)

Published: 2018-05-04 11:19:52
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
மே திங்கள் 3ஆம் நாள், பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் ராயல் பசுங்கூடத்தில் பயணிகள் சுற்று பயணம் மேற்கொண்டனர். இக்கூடம் 19ஆம் நூற்றாண்டில் 70ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. உலகில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள அரிய தாவரங்களின் தோட்டம் இதுவாகும். ஒவ்வொரு வசந்த காலத்திலும், இக்கூடம் பொது மக்களுக்காக, 3 வாரம் திறக்கப்பட்டிருக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க