ரஷியாவில் வெற்றி நாளுக்கான கொண்டாட்டம்(1/6)

Published: 2018-05-10 11:24:20
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
இவ்வாண்டு, இரண்டாவது உலகப் போர் அதாவது பாசிசவாத எதிர்ப்புப் போர் வெற்றிகரமாக நிறைவடைந்த 73ஆவது நிறைவு ஆண்டாகும். மே 9ஆம் நாள், ரஷியாவின் வெற்றி நாளாகும். இதே நாளில், அந்நாட்டில் 27 நகரங்களில் இராணுவ அணி வகுப்பு நடைபெற்றது. அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள சிவப்பு சதுக்கத்தில் மிகப் பெரிய அளவில் இராணுவ அணி வகுப்பு நடைபெற்றது.

இந்த செய்தியைப் பகிர்க