ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான வெளிநாட்டுத் திட்டப்பணிகள்(4/6)

Published: 2018-05-15 11:14:22
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/6
இவ்வாண்டு, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கருத்தரங்கு நடைபெற்ற ஓராண்டு நிறைவாகும். மாலத்தீவில் சீன-மாலத்தீவு நட்புறவுப் பாலம் உள்ளிட்ட பல திட்டப்பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. நெடுஞ்சாலை, துறைமுகம், நீர் மின்னாற்றல் நிலையம், விமான நிலையம், நீர் தேக்கம், தொழில் பூங்கா முதலிய அடிப்படை வசதிகளின் திட்டப்பணிகளும் இத்திட்டப்பணிகளில் அடக்கம்.

இந்த செய்தியைப் பகிர்க