வூ ஹானில் இந்திய இளைஞர் பிரதிநிதிகளின் பயணம்(4/4)

இலக்கியா Published: 2018-07-06 19:07:47
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/4
இந்திய இளைஞர் பிரதிநிதிகளுள் சில குழுவினர், ஜுலை 6ஆம் நாள் விமானம் மூலம் பெய்ஜிங்கிலிருந்து வூ ஹானுக்குச் சென்றடைந்தனர். அவர்கள், ஹூ பெய் மாநிலத்தின் அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்து, சீனாவின் பழங்கால இசைக் கருவிகளால் அரங்கேற்றப்பட்ட இசை நிகழ்ச்சியைக் கண்டுமகிழ்ந்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க